Tag: supreme court

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் இழுத்தடிப்பு: தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு…

டெல்லி: துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், உடனே…

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில்,…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத்…

கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்தி வைக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி…

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் இன்று விடுதலை…

பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னதாக டெல்டும்டேவுக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆவணங்களை…

டி.என். சேஷனைப் போல் திறமையானவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டும் : உச்சநீதிமன்றம்

டி.என். சேஷனைப் போல் திறமையானவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டும் ஆனால் அது எப்போதாவது தான் நடக்கிறது என்று தேர்தல் சீர்திருத்தம் குறித்த மனுவை விசாரித்த…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்….

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை…

மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல்…

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும்…