மோடி அரசின் சுற்றுச்சூழல் கொள்ளையை எதிர்த்த இணையதளத்தின் மீது புதிய நடவடிக்கை!
புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை(இஐஏ) எதிர்த்து பரப்புரை செய்த FridaysforFuture.in என்ற இணையதளம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நிலையில், அந்த இணையதளத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்பு…