27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

Must read

சென்னை:
ரும் 27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால மோசடிகள் & நிர்வாகத்தோல்விகள் தொடர்பாக, 27/07/2020 அன்று காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்”  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக  தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

More articles

Latest article