சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் – முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத்…