சென்னை:
ட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்றும், வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்று விடாது அனைத்து திட்டங்களையும் அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்றும் அவர் கூறினார்.