Tag: stalin

ஒமிக்ரான் : மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய…

திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டை கொள்கை பரப்பிக் கொண்டாடுவோம் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டைக் கொள்கை பரப்பி கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக…

க.அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும்…

தெலுங்கானா முதல்வர் – தமிழக முதல்வர் இன்று சந்திப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார். அவர் இன்று…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர்…

அம்பத்தூரில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

சென்னை அம்பத்தூரில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னை மட்டுமல்லாமல், அதன் புறநகர்ப் பகுதிகளான…

மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த…

நடந்துநரின் செயல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: குமரியில் மீன் விற்கும் மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் மகளிருக்கான அரசுப்…

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனை விலை குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைகள் குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சிட்கோ சார்பில் தொழில் மனைகள் விற்பனை செய்யப்பட்டு…

போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களுக்கு ரூ.129 கோடி நிதி

சென்னை: தமிழகத்தில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை நடை பெறுவதற்கு ஏதுவாக ரூ 129 .59 கோடி…