Tag: stalin

நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் முதலமைச்சர்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்…

தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜூலை 18-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை பயணம்

திருவண்ணாமலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலைபயணமாக உள்ளார். திருவண்ணாமலை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்லூரி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வான இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும்…

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலில் அவர்…

நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நாமக்கல்லில்…

ராணிப்பேட்டையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

ராணிபேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெறுகிறது.…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா: காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்…