சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு தாக்கல்!
சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், சமீபத்தில்…