மேற்குவங்கத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகள்…