Tag: school

நாளை முதல்வர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

காஞ்சிபுரம் நாளை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.…

தீவிரவாதிகள் தாக்குதலால் உகாண்டா பள்ளியில் 41 பேர் உயிரிழப்பு

கம்பாலா தீவிரவாதிகள் தாக்குதலால் உகண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ள்னர். கடந்த 1962 வரை  கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை அடைந்தது.  ஆயினும் சர்வாதிகாரம், தீவிரவாத குழுக்களால் உகாண்டாவில்…

நீட்- அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரிப்பு

சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில், தேர்வெழுதிய 12 ஆயிரத்து 997…

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடக்க கல்வி இயக்குநராக கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக முனைவர் ராமேஸ்வரமுருகன் நியமனம்…

ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

2022 – 23 ம் கல்வியாண்டில் 12 லட்சம் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட்டதாக தகவல்… உதவித் தொகை நிறுத்தப்பட்டது காரணமா ?

2022 – 23 ம் கல்வி ஆண்டில் மட்டும் 12,53,019 மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நாட்டில் உள்ள…

கலை திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் / கலையரசி பட்டம்… வீடியோ

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது. கலைத் திருவிழாவில் கலையரசன் விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்#கலைத்திருவிழா #TNGovtSchools |…

அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் திட்டம்

சென்னை: அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னாள் மாணவர்கள், என்.ஜி.ஓ. அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, உட்கட்டமைப்பு, இணையவசதி, ஆய்வகம், நூலகம் ஆகியவற்றை மேம்படுத்திட எதுவாக நம்ம ஸ்கூல்…

குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளி விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோவில் பண்டிகையை முன்னிட்டு (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு…

கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான…