தந்தூரி சிக்கன் – சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை உள்ளிட்ட 4 பேருக்கு வாந்தி… கடலூரில் பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…
கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய…