- Advertisement -spot_img

TAG

resign

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா

தெலுங்கானா: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியுள்ள கடித்ததில், கிரேட்டர் தேர்தலில் தோல்விக்கு தான் காரணம் என்றும் அதனால் தனது...

என் மகனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்- பி.எஸ் எடியூரப்பா

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அவருடைய மகன் பி ஒய் விஜயேந்திரா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறிதேனும் உண்மை இருந்தால் அரசியலிலிருந்து தான்...

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்....

தேர்தலில் மந்திரியை எதிர்த்து  பெண் போலீஸ் போட்டியா?

தேர்தலில் மந்திரியை எதிர்த்து  பெண் போலீஸ் போட்டியா? குஜராத் மாநிலம் சூரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இரவு நேரத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை ,அங்கு  ரோந்து வந்த பெண் போலீஸ் காவலர் சுனிதா என்பவர் விசாரித்தார். அப்போது அங்கு...

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே ராஜினாமா

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினேன்: மம்தா பானர்ஜி தகவல்

கொல்கத்தா: தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினமா செய்ய விரும்பியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 22 மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, 12 தொகுதிகளை...

தமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்!:  திருநாவுக்கரசர் புகழாரம்

சென்னை: "தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்த வாழப்பாடி...

"அப்பா முலாயம் விரும்பினால் பதவி விலகவும் தயார்" : மகன் அகிலேஷ் கண்ணீர்

  டில்லி: சமாஜ்வாடி கட்சியை உடைத்து, தான் தனிக்கட்சி துவங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், “அப்பா முலாயம் விரும்பினால் தான் முதல்வர் பதவியை விட்டு விலகவும்...

Latest news

- Advertisement -spot_img