பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவதூறு பதிவு! சுந்தரவல்லி மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார்!
கோவை: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவதூறு பதிவு வெளியிட்ட சுந்தவல்லி உள்பட சிலர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறை யில் புகார்…