Tag: Patrikai.com

சென்னை அண்ணாநகர் கோபுரம் இன்று திறப்பு

சென்னை: சென்னை அண்ணாநகர் கோபுரம் இன்று திறக்கப்படுகிறது. சென்னை அண்ணாநகர் கோபுரம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திறக்கப்படுவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் முக்கிய…

‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடக்கம்

சென்னை: ‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருக்கும்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்படுகிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள்…

உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும்…

உருளைக்கிழங்கு மூட்டைகள் வைக்கப்படிருந்த கிடங்கு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கிடங்கின் கூரைப்பகுதி இடிந்துவிழுந்தில் 14 பேர் உயிரிழந்தனர். சம்பவம் சந்தௌசி (Chandausi) எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை…

அமெரிக்க பள்ளிகளிலும் ‘இலவச உணவு’ திட்டம்

மினசோட்டா: தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் உள்ள பள்ளியிலும் இலவச…

விடுமுறை நாட்களிலும் வழக்குகளைப் பற்றி சிந்திக்க செலவிடுகிறோம் -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: விடுமுறை நாட்களிலும் வழக்குகளைப் பற்றி சிந்திக்க செலவிடுகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுமுறை…

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…