சென்னை:
‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருக்கும் ‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

இன்று புதுப்பிப்பு பணி நடக்க உள்ள இந்த ‘விக்டோரியா’ அரங்கின் வயது 135 ஆகும்.