Tag: Patrikai.com

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க நீடிப்பு: ராஜஸ்தான் முதல்வர்

மகாராஷ்டிரா: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு…

அவசர பயண அனுமதி வழங்கும் முறையில் மாற்றம்

சென்னை: அவசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசர பயண…

கொரோனாவை கட்டுபடுத்தா விட்டால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…

கொரோனா எதிரொலி: புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தவித்த 300 பிரான்ஸ் நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார்…

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி ரயில்களில் தீவிர சோதனை

புது டெல்லி: ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி 5 ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச…

எம்டி/எம்ஸ் அட்மிஷன்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு: ஜிப்மர்

புதுச்சேரி: எம்டி/எம்ஸ் அட்மிஷனுக்கான ஆன்லைனில் விண்ணப்பப்பதற்கான தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்டி/எம்ஸ் படிப்புகளுகான ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 9-ஆம்…

கொரோனா எதிரொலி: விம்பிள்டன் தொடர் போட்டி ரத்து

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன்…

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க லடாக், ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கேட்டு கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி… சம்பள குறைப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

ஹைதராபாத்: கொரோனா வைரஸின் பாதிப்பை குறைப்பதற்காக மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தை நாடு நிறைவு செய்துள்ள நிலையில், தெலுங்கானா அரசாங்கம் அதன் நிர்வாக, அரசியல் பிரதிநிதிகள்…