வழக்குப் பதிவதில் தாமதம் : 2 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு ஜாமீன்
டில்லி ஒரு இரண்டு வயது பெண் குழந்தையைப் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு வழக்குப் பதிவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி டில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. டில்லியில்…