வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
சென்னை: வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும்…