கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Must read

சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை – மு.அ.சித்திக், திருப்பூர் – சி. சமயமூர்த்தி, ஈரோடு – ரா.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article