பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பவினாபென்னுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பவினாபென்னுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.…