பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம்
சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய…