தமிழகத்தின்  11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Must read

சென்னை:
மிழகத்தின்  11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம் உள்ளிட்ட 11  மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,  செப்டம்பர் 14-ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article