“ஜெய் பீம்” பட விவகாரம் – உளப்பூர்வமான வருத்ததை தெரிவித்து கொள்கிறேன் -இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை
சென்னை: ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.…