மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…