Tag: news

75-ஆவது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் நாளை 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட…

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான…

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர்…

11,12ம் வகுப்புகளுக்கான பாடங்கள் குறைப்பு

சென்னை: 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% – 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்க தாமதமாவதால், 1 ஆம் வகுப்பு முதல்…

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா…

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக…

பெட்ரோல் விலை குறைப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது…

காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்

சென்னை: காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ஜனனம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில்…

37 கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…