Tag: news

புதுச்சேரியில்  இரு கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே…

பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? – ராகுல் காந்தி 

புதுடெல்லி: பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR)…

மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் – கே.எஸ்.அழகிரி புகழாரம்

நெல்லை: மோடியால் குறைக்க முடியாத பெட்ரோல் விலையை ஸ்டாலின் குறைத்துள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் குழு…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் 

சென்னை: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு…

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

புதிய வாகனப் பதிவில் BH எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம்

புதுடெல்லி: புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ

இங்கிலாந்து: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துள்ளார். கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009…

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது,…

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை: சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்…

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு…