- Advertisement -spot_img

TAG

monsoon

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் 27-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை...

மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் அறிவிப்பு

சென்னை:  மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்களை  மருத்துவத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் உட்பட தயாராக உள்ளன. கூடுதலாக,...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை:  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் முதல்வர்...

வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்...

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். சென்னையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது.  சென்னை போன்ற நகரங்களில் மழைக்காலம் என்றாலே...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.   இதையொட்டி...

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி:  நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதை  விவாதிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படாததால்,  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

தமிழகத்தில் பருவமழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? ஆர்.பி. உதயகுமார் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கனமழை காரணமாக...

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றுகளால் மக்கள் பெரும்...

Latest news

- Advertisement -spot_img