இந்தியாவை சிறப்பு கூட்டாளியாக்க அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவின் சிறப்புக் கூட்டாளியாக, இந்தியாவுக்கு அந்தஸ்து அளிக்க, அந்நாட்டு நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில்…