மத்திய பாஜக அரசு, மோடி பிரதமரானதின் இரண்டாண்டு சாதனை என்று பலவித செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது.  இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய பாஜக அரசின் “சாதனை”கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது படக்குறிப்புகளாக வெளியிட்டுவருகிறார். அவற்றில் இரண்டு இங்கே..
1
 
 
 
2