வெற்றி வேந்தன் அவர்களின் முகநூல் பதிவு:
கருணா - திருமா
கருணா – திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன்  சென்ற வாரம் , ” கொளத்தூர்,  ஆர்கே நகர் , திருவாரூர்  தொகுதிகளில் காசு விநியோகித்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில்தான் அந்தந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்கள் ” என்றார்.

அதாவது, கருணாநிதியும் “காசு கொடுத்துத்தான்” வெற்றிபெற்றார் என்று வெளிப்படையாகச் சொன்னார்.

அதே திருமா இன்றைக்கு  “தனது நேர்மறையான அணுகுமுறையில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்” என்று  பாராட்டு தெரிவித்துள்ளார். .
திருமா சொல்லுவதில் எது உண்மை?