சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் உங்கள் பங்கை நினைத்துப் பெருமைப்படுகிறேன்- ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு
ஜம்மு-காஷ்மீர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் உங்கள் பங்கை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர்…