Tag: MNM

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்: திருச்சி அருகே ம.நீ.ம வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி சிக்கியது!

திருச்சி: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி வேட்பாளர் வீரசக்தியின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது…

ஓமலூர் தொகுதிக்கு இராம. சுகந்தன் உள்பட காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளளை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அதன்படி, ஓமலூர்…

காமராஜர், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிய கமல்ஹாசன், திமுக அதிமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டு…

திருச்சி: மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், “காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர்…

மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிப்பு…!

கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், ஒரே கட்டமாக, வரும் 6ம் தேதி சட்டசபைக்கு…

“மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது”! மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

ஒரத்தநாடு: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பரபப்புரை பொதுக்கூட்டத்தில் போது? “மோடி மஸ்தான்…

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு கொரோனா

சென்னை சென்னை வேளச்சேரியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு கடந்த 2020…

ஹெலிகாப்டரில் பறந்தும், ஆட்டோவில் பயணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு ‘பெப்பே’ காட்டும் மக்கள்…

கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது. பிரசாரம்…

ஓலை குடிசையில் வசித்துவரும் கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து… தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளராக க. மாரிமுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஏழ்மையானவரான மாரிமுத்து, சாதாரண கூலித்தொழிலாளர்கள்…

திமுக தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக திமுக எம்.பி. கனிமொழியை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. மேலும், தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும்,…

சேலம் கிழக்கு மாவட்டம் – ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்! தலைமைக் கழகம் அறிவிப்பு.

சென்னை: சேலம் கிழக்கு மாவட்டம் – ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக…