அரும்பாக்கம் சித்த மருத்துவமனை மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து…