சபரிமலை விவகாரம்: கேரளாவில் இன்று 10லட்சம் பெண்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட மனித சங்கிலி
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கோரி, கேரளாவில் இன்று பிரமாண்ட பெண்கள் மனித சங்கிலி நடைபெற உள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்தை ஆளும் கம்யூனிஸ்டு…