Tag: Jayalalithaa

கிருஷ்ணகிரி அருகே சசிகலா வரவேற்பின்போது பட்டாசு வெடிப்பு… 2 கார்கள் தீபிடித்தன…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, சாலையில் அவர் பின்னர் வந்துகொண்டிருந்த கார்களில்மீது பட்டாசு விழுந்தது. இதில் 2 கார்கள்…

கிருஷ்ணகிரியில் சசிகலாவின் காரை நிறுத்திய காவல்துறை… கொடியை அகற்ற முடியாததால் நோட்டீஸ் வழங்கியது….

கிருஷ்ணகிரி: பெங்களுரு சிறை வாழ்க்கை முடிந்து, இன்று தமிழகம் நோக்கி அதிமுக கொடியுடன் வந்துகொண்டிருக்கும் சசிகலாவை கிருஷ்ணகிரியில், காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்,…

அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்த நிலையில், தமிழக எல்லைக்கு வந்ததும், அதிமுக…

திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை 4 இடங்களில் வரவேற்க காவல்துறை அனுமதி…

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க 4 இடங்கள் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில், அவரை வரவேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் காவல்துறை…

சொத்துக்குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறைக்கு சென்ற அவரது உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிந்த நிலையில், இன்று விடுதலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்தை மீறி…

ஜெயலலிதா நினைவிடம், திறப்பு – அதிமுகவின் நாடகம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர்: தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில்…

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர்பழனிசாமி திறந்து வைத்தார்.…

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்…

ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்ட நிலையில், வரும் 28ந்தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது என தமிழக…

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும்…