- Advertisement -spot_img

TAG

interim budget

6சவரன் வரை நகைக்கடன் – மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து! சட்டமன்றத்தில் எடப்பாடி சரவெடி அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்கிகளில் 6சவரன் வரை பெற்ற  நகைக்கடன்கள்  ரத்து செய்யப்படுவதாக  சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக்...

சட்டமன்றத் தேர்தல்: அமமுகவில் மார்ச் 3ம் தேதிமுதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு…

சென்னை: தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி,  அமமுகவில் மார்ச் 3ம் தேதிமுதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். அ.ம.மு.க தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கூறியிருப்பதாவது, தமிழகம்...

9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி! சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைவரும்...

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது  60ஆக உயர்வு! எடப்பாடி அறிவிப்பு… கனவாகும் இளைஞர்களின் அரசுவேலை?

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது  60-ஆக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதனால்,  இளைஞர்களின் அரசு வேலை கனவாகும் சூழல் உருவாகி...

தமிழக பட்ஜெட் தொடர் பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக, இன்று இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும் என  சபாநாயகர்...

இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்வு

சென்னை: ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்த தமிழகஅரசின் இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ...

இடைக்கால பட்ஜெட்2021-22: உள்ளாட்சிக்கு 22,218 கோடி, குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி ஒதுக்கீடு…

சென்னை: தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்  கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி...

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை! ஸ்டாலின்

சென்னை: "ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை; கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் - ஓபிஎஸ் என கடுமையாக விமர்சித்த திமுக...

ரூ.5.7 லட்சம் கோடி கடன் என்பது ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது! துரைமுருகன்…

சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது,  ஆட்சியாளர்கள்  நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை முற்றிலும் புறக்கணிப்பதாகவும்  சட்டமன்ற எதிர்க்கட்சி...

இடைக்கால பட்ஜெட்2021-22: 2000 மின்சார பேருந்துகள், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன்,...

Latest news

- Advertisement -spot_img