- Advertisement -spot_img

TAG

injured

புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டையில் கோகர்னேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தோரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது, தேரின்...

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம்...

அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம்

புதுச்சேரி: அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...

டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல்

ஹுப்ளி: டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் பலர்...

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்...

ம.பி. : ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன் வெடித்ததில் 8 ம் வகுப்பு மாணவன் படுகாயம்

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவன் ராம்பிரகாஷ் பதவ்ரியா மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பில் இருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்தது. சந்தகுய்யா கிராமத்தைச் சேர்ந்த...

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்:  உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்திலிருந்து சிறிய ரக பேருந்து ஒன்று...

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் இன்று பணி ஓய்வு

சென்னை இன்று ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே...

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழப்பு

மொன்டானா:  அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார். சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 140 பயணிகளும்...

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ:  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல்  தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img