பீஜிங்:
சீனாவில் ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுன்ட்டி பகுதியில் இன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது.

இந்த சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.