Tag: government

உ.பி-அரசு மருத்துவமனை சிகிச்சை மறுப்பு:  தந்தை தோளிலேயே மகன் உயிரிழப்பு!

கான்பூர்: உ.பி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் நோய்வாய் பட்டிருந்த சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில்…

சிந்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு: காரணம், விஜயகாந்தா?

அண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ஐந்து கோடி ரூபாய்…

அரசு பள்ளி – கல்லூரிகளில் சாதிப்பெயர்?  ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளிகள், கல்லூரிகளில்…

போலி டாக்டர்கள் களையெடுப்பு: மருந்து விற்பனையை நெறிப்படுத்த தமிழக அரசு தீவிரம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள போலி டாக்டர்களை கண்டுபிடித்து களையெடுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து,, மருந்து விற்பனையை நெறிப்படுத்ததும் முயற்சியில் தமிழக அரசு…

தமிழக அரசின் புதிய கெடுபிடிகளை கண்டித்து  செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79…

சென்னை ஆவடி:   மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்! தமிழக அரசு ஏற்பாடு!

சென்னை: ஆவடியில் தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 3ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற…

'ஸ்கார்பின்' நீர்மூழ்கி கப்பல் ரகசியம் கசிவு: மத்திய அரசு விசாரணை!

புதுடெல்லி: இந்திய நீர்மூழ்கி கப்பல் பற்றிய ரகசிய ஆவனங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட ‘ஸ்கார்பின் நீர்மூழ்கி…

அரசு பள்ளி ஆசிரியர்கள் கிலி: ' விரல் ரேகை' வருகை பதிவு!

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான…

லஞ்சம் கொடுத்தாலும் சிறை! மத்தியஅரசு அதிரடி சட்டம்!!

புதுடில்லி: லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபா தேர்வுகுழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தம் தவறாக பயன்படுத்த…

தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும்! அன்புமணி வேண்டுகோள்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை…