Tag: delhi

டில்லி : ஆக்சிஜன் நிலையை இரு தினங்களில் சீரமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை…

டில்லி : சுகாதார அமைச்சரின் தந்தை கொரோனாவால் மரணம்

டில்லி டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தந்தை கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

பத்து நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க டில்லி அரசு உத்தரவு : மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா…

அப்போலோ மருத்துவமனை மீது கொரோனா நோயாளியின் உறவினர்கள் தாக்குதல்…!

டெல்லி: அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,…

18 வயது மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு…

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…

டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது. நாடு…

டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 9,952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு…!

டெல்லி: டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…