Tag: Covid-19

01/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கி உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு எப்படி என்பது குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக பட்டியல்…

29/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், 2,762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

28/05/20201: சென்னையில் 77நாட்களுக்கு பிறகு 3000க்கும் கீழே குறைந்த கொரோனா – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த தலைநகர் சென்னையில் 77 நாட்களுக்கு பிறகு, தற்போது பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. சுமார் 77 நாட்களுக்கு…

27/05/2021: சென்னை கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக தலைநகர் சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில்,…

கொரோனா வைரஸ் உருவானது எப்படி ? 90 நாட்களில் விசாரணையை முடிக்க பைடன் உத்தரவு

உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ‘காவு’ வாங்கியிருக்கும் கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க…

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளலாம் : சிங்கப்பூர் புதிய முயற்சி

மூச்சு காற்றை வைத்து 60 நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் பிரீதலைசர் எனும் புதிய முயற்சிக்கு சிங்கப்பூர் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தற்போதுள்ள…

25/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியான விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு…

24/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,76,824…

22/05/2021 7.30 PM: சென்னை -மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இதுவரை 47,36,71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873…

நாடு முழுவதும தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு…

டெல்லி: நாடு முழுவதும உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்த்து, தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என் மத்திய சுகாதாரத்துறை…