Tag: Coronavirus

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா! அமெரிக்காவில் 2வது பலி

வாஷிங்டன்: சீனாவை புரட்டியெடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்19), தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தது எமிரேட்ஸ்

துபாய்: கோவிட் -19 வைரஸ் தாக்குதல் காரணமாக, மந்தநிலை நிலவி வருவதையடுத்து, எமிரேட்ஸ் விமான நிறுவனம். தங்கள் ஊதியம் அல்லது ஊதியம் பெறாத விடுப்பு எடுத்து கொள்ளலாம்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…

கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலியான சோகம்

சீனா : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 242 பேர் இறந்தனர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் உயிரிழப்புகளில் இதுவே மிகவும் மோசமான…

ஜப்பான் கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு 174 ஆக உயர்வு

டோக்கியோ: ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 174 பேருக்கு நோய் தொற்று…

கொரோனா பயங்கரம்: மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடூரம் – வீடியோ

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடுமை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா வைரஸ்: மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திய சீன அதிபர்

பீஜிங்: சீனாவை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.…

கொரோனா வைரஸ்: சீன மக்களுக்கு துணை நிற்பதாக பிரதமர் மோடி கடிதம்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கித் தவிக்கும் சீன மக்களுக்கு துணை நிற்போம் என பிரதமர் மோடி சீன அதிபர் ஜிஜின்பிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். சீனாவின்…

சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்வு 35,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது, 34,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரே நாளில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.…

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நீரழிவு மாத்திரைக்கு தட்டுப்பாடு வருமா?

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நீரழிவு மாத்திரைக்கு தட்டுப்பாடு வரும் ஆபத்து உள்ளதாக பிரபல மருத்துவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா…