கொரோனா தாக்கம் எதிரொலி: இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் ககன்யான் தாமதமாக வாய்ப்பு
டெல்லி: டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் கன்யான் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. 2021 டிசம்பரில் ‘ககன்யான்’ கீழ் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப்…