Skip to content
  • Fri. Jul 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…

Aug 10, 2020

மதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 2,96,901 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காலத்தில் மக்கள் சேவையான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இன்று திமுக எம்எல்ஏ குளித்தலை ராமருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால்,  கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

Post navigation

மீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…
புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer