Skip to content
  • Wed. Jul 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…

Aug 10, 2020

குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 2,96,901 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்தாலும், மற்றொரு புறம் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

முன்னதாக கொரோனா பொதுமுடக்கம் சமயத்தில், பொதுமக்களுக்கு சேவையாற்றிய பல தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி அருகே உள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

Post navigation

இபாஸ் கிடைத்தது எப்படி? திருச்சி ரயில்வே பணிமனை 503 பணி இடங்களில் 4தமிழர்கள் மட்டுமே தேர்வு…
ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer