Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

10ந்தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! விக்கிரமராஜா

Aug 7, 2020

சென்னை: தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதற்கிடையில் கொரோனா தொற்று பரவ காரணமாக வியாபார சந்தைகள் கண்டறியப்பட்டதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட  தமிழகம் முழுவதும் பெரும்பாலான மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.

இதனால்  லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம், இழந்துள்ள  வணிகர்கள் மீண்டும் வணிகத்தை தொடங்கும் வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளையும் திறக்க வலியுறுத்தி ஆகஸ்டு 10ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு சார்பில், அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தவர்,  வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக தமிழக அரசு உறுதியளித்து இருப்பதால், போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும்,  இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் வியாபாரிகளின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக விக்கிரமராஜாவின் போராட்டத்துக்கு கோயம்பேடு பூ, மலர் வியாபாரிகள் சங்கம் உள்பட சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post navigation

தமிழகத்தில் இ-பாஸ் பெற்று தரும் பணியில் 220 புரோக்கர்கள்! கைதானவர்கள் திடுக்கிடும் தகவல்…
07/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer