Tag: corona

பஞ்சபூதங்களை சமன் செய்ய பாபா முத்திரை : ரஜினி மக்கள் மன்றம்

திருப்பூர் கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய முத்திரையை பயன்படுத்த வேண்டும் எனத் திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா…

கொரோனா: மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2.03 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு …

சென்னை: சென்னையில் 14 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல்…

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்…

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் களம் இறங்கி இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினருருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியதில் இருந்து தினமும் இரு மடங்கான நிலையில் தற்போது பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது என மத்திய சுகாதார…

முழு ஊரடங்கு உத்தரவு விதிகளில் திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு விதிகளில் சென்னை மாநகராட்சி திருத்தம் செய்துள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நாளை…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

அறிவுத் திறன் குறைந்த கேரளப் பெண்ணின் அதிசய சாதனை

திருவனந்தபுரம் அறிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி…

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா, 23 பேர் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை…