Tag: corona

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 64 அதிகரித்து மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர…

டில்லியில் கொரோனாவால் 44 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது மருத்துவமனை மூடல்

டில்லி 44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் டில்லியின் மேலும் ஒரு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் டில்லி 2625 நோயாளிகளுடன் மூன்றாம் இடத்தில்…

எனது கிருமி நாசினி பேச்சு வெறும் கிண்டல்தான் : டிரம்ப் சமாளிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஊசி மூலம் கிருமி நாசினி செலுத்தச் சொன்னது கிண்டலுக்காக என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வியாழன் அன்று நடந்த…

தமிழகத்தில் மரணமடைந்தோரில் மிகவும் இளையவரான 36 வயது இளைஞர் பற்றிய தகவல் 

சென்னை தமிழகத்தில் கொரொனாவால் மரணம் அடைந்தோர்களில் மிகவும் இளையவரான 36 வயது இளைஞரைப் பற்றிய தகவல்கள் இதோ நேற்று முன் தினம் இரவு சென்னை குரோம்பேட்டை அரசு…

 ‘அரசியல்’ விளம்பரத்துக்காக, பொதுமக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு வேண்டாம் : மு.க.ஸ்டாலின் அறிக்கை !

சென்னை தமிழக அரசு ஊரடங்கு விவகாரத்தில் மக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு இன்று…

கை தட்டி, மணி அடித்தால் கொரோனா ஓடிவிடுமா? பிரதமர் மோடியை விமர்சித்த சொந்த கட்சி எம்எல்ஏ

லக்னோ: பிரதமர் மோடியை கை தட்ட சொன்னதை விமர்சித்து பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு அக்கட்சி தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம்,…

ஆந்திராவில் நண்பர்களுடன் சீட்டு, தாயம் விளையாடிய ஓட்டுநர்: விளைவு 39 பேருக்கு கொரோனா

விஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள்…

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: இது கொரோனாவின் இரண்டாம் சுற்றா அல்லது இறுதி சுற்றா?

சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்புவதால், அது இரண்டாம் சுற்று கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என உலக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும், பயண தடைகள் நீக்கப்பட்டு, தயாரிப்பு…

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக விவரம்… (26/04/2020)

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…