Tag: corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து…

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன், மும்பை நானாவதி…

கொரோனா: கட்டுப்பாடுகள் தளர்விற்குப் பிறகு நண்பர்களை மீண்டும் பாதுகாப்பாகச் சந்திப்பது எப்படி?

இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…

ஒடிசாவில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா பரவாமல்…

11/07/2020: தமிழக மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்..

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்…

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78% உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி…

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி…

கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா: கட்சி அலுவலகம் மூடப்பட்டது

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில…