Tag: corona

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 0.1 சதவீதம் மீண்டும் அதிகரிப்பு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. கடந்த ஒருவாரத்தில்,…

இந்தியாவில் மே மாதத்திலேயே சுமார் 64 லட்சம் பேர் கொரோனா தொற்றைக் கொண்டிருந்திருக்கலாம்: ஐசிஎம்ஆர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஸீராலஜிகல் கணக்கெடுப்பின்படி, 18-45 வயதுக்குட்பட்டவர்களில் (43.3 சதவீதம்) ஸீராலஜி-பாசிட்டிவிட்டி மிக அதிகமாக இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து 46-60 வயதுக்குட்பட்டவர்கள்…

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையாமல் உள்ளது. இந்த பாதிப்பு பல…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,73,348 ஆக உயர்ந்து 95,574 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 82,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,98,939 ஆகி இதுவரை 10,02,158 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,809 பேர்…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது

டில்லி உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக அளவில் உள்ளன. இன்று…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம்

எர்ணாகுளம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் திருமணம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஃபாயிஸா என்னும் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் 

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று…

கேரளாவில் இன்று வரலாறு காணாத அளவு அதிகமான கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பாதிப்பு 7445 ஆகி உள்ளது. இன்று அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை தாண்டி…

தமிழகத்தில் இன்று 5791 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.…